தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில்....
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில்....
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால்தான் திட்டங்களை நிறைவேற்ற இயலும்.
கோவை மாநகருக்கு விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரு வதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.